கேரியர்இன்டியா.காம்: வேலை தேட, வேலைக்கு ஆட்களைத் தேட...
பெங்களூர்:
வேலை வாய்ப்புத்துறையில் ஒரு முன்னோடி வெப்தளமாக கேரியர்இன்டியா டாட் காம் உருவெடுத்துள்ளது. வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்களைதேடும் கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக இந்த வெப்தளம் செயல்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டர் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு இந்த வெப்தளத்தின் மூலம் ஆட்களை தேர்வு செய்யலாம் அல்லதுவிண்ணப்பிக்கலாம்.
கடந்த 1998ம் ஆண்டு கம்ப்யூட்டர் துறைக்கு என்று தொடங்கப்பட்ட இந்த வெப்தளத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தியதோடு பல்வேறுதுறைகளுக்கும் சேவை செய்ய வகை செய்தது இதனை வாங்கிய இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமான இந்தியா இன்போ டாட் காம்.
வேலை தேடுவோர் பல்வேறு திறமைகளை பெற்று இருக்கலாம். அதற்கேற்ப பல்வேறு பதவிகளுக்கு ஏற்ற வகையில் தங்களது ரெஸ்யூம்களைஅமைத்துக் கொள்ள இந்த வெப்தளத்தில் வசதி உள்ளது. 5 விதமான ரெஸ்யூம்களை ஒருவர் ஏற்படுத்தி கொள்ளலாம்.
இத்தளத்தில் வேலை வேண்டி பதிவு செய்பவர்களுக்கு ஜாப் அலர்ட் வசதி உண்டு. இதன்படி விண்ணப்பித்தவருக்கு ஏற்ற வேலை இருந்தால் அது பற்றியதகவல்களை அவர்களது இ-மெயில் முகவரிக்கு உடனடியாக அலர்ட் செய்தி அனுப்ப்படும். தங்களது ரெஸ்யூம்களை தனி ஒரு வெப் பேஜாக வடிவமைத்துக்கொள்ளவும் இத்தளத்தில் வசதி உண்டு.
இத்தளத்தில் பதிவு செய்து கொள்பவர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. தேவையானவர்களுக்கு தேவையானதகவல்கள் மட்டுமே கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் உள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று ஆட்களை தேர்வு செய்ய விரும்புவோர், விண்ணப்பித்தவர்களுடன் நேரடியாக உரையாட(சாட்டிங்) ஆன்லைன் வசதியும்உள்ளது. தங்களது நிறுவனத்திற்கு விண்ணப்பித்தவர்களின் திறனை ஆன்லைன் சாட்டிங் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கேரியர்இந்தியா டாட் காம் வெப் தளத்தின் சேவையை பயன்படுத்தும் முக்கியமான நிறுவனங்களுள் ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இத்தளத்தின் சேவையை பயன்படுத்தும் மற்ற நிறுவனங்கள்: ஹேவ்லட் பேக்கர்ட், சோனி, விப்ரோ, சார்ப், சாப் லேப்ஸ், அகிலா, யுபிக்ஸ் உள்ளிட்டகம்ப்யூட்டர் நிறுவனங்கள்.
இவை தவிர பாரத் பெட்ரோலியம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற பெட்ரோலியத்துறை நிறுவனங்களும், பிற துறை நிறுவனங்களும்இதன் சேவையை பயன்படுத்துகின்றன.
இந்தியா தவிர அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும்இந்த வெப்தளத்தை பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications