தமிழக மக்கள் தொகை 11.19 சதவீதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 11.19 சதவீதம் அதிகரித்துள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 62 லட்சத்து 51 ஆயிரத்து893 பேர் கடந்த 10 ஆண்டுகளில் பிறந்துள்ளனர் மற்றும் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மக்கள் தொகை வளர்ச்சி அதிகம்(22.35%). கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைவான மக்கள் தொகைவளர்ச்சி(4.34%) இருந்துள்ளது.
தமிழக மக்களில் 4 கோடியே 6 லட்சம் மக்கள் (73.47%) கல்வியறிவு பெற்றுள்ளனர்.
இத்தகவல்கள் அனைத்தும் சென்னையில் வெளியிடப்பட்ட மக்கள்தொகை குறித்த முதல் பட்டியலில் உள்ளன.
இவற்றை வெளியிட்ட தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு மைய இயக்குநர் சந்திரமவுலி, கணக்கெடுப்பு பற்றிய முழு அறிக்கை வெளிவர 18மாதங்கள் ஆகும் என்றார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications