• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக 177 தொகுதிகளில் போட்டி: கருணாநிதி அறிவிப்பு

By Staff
|

மதிமுக வெளியேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், திமுக 177 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. திமுகஉள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி விவரத்தை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிசனிக்கிழமை வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர். அதிமுக, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றிற்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை.

கருணாநிதி வெளியிட்ட தொகுதிகள் பங்கீடு விவரம் வருமாறு:

1.திராவிட முன்னேற்றக் கழகம் - 177.

2.பாரதீய ஜனதாக் கட்சி - 21.

3.புதிய தமிழகம் - 10.

4.விடுதலைச் சிறுத்தைகள் - 8.

5.மக்கள் தமிழ் தேசம் - 6.

6.தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் - 3.

7.திமுக ஆதரவு நண்பர்கள் - 2.

8.எம்.ஜி.ஆர். கழகம் - 2.

9.தொண்டர் காங்கிரஸ் - 1.

10.உழவர் உழைப்பாளர் கட்சி - 1.

11.கொங்கு நாடு மக்கள் கட்சி - 1.

12.முத்தரையர் சங்கம் -1.

13.தமிழர் பூமி -1.

திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியல்:

திமுக:

ராயபுரம்

அண்ணா நகர்

கும்மிடிப்பூண்டி

மதுராந்தகம்

திருவள்ளூர்

குடியாத்தம்

அணைக்கட்டு

செஞ்சி

உளுந்துர்பேட்டை(த)

விருத்தாச்சலம்

பர்கூர்

ஓமலூர்

ராசிபுரம்

மேட்டுப்பாளையம்

பொள்ளாச்சி

மொடக்குறிச்சி

பவானி சாகர்

தேனி

திருப்பரங்குன்றம்

ஆத்தூர்

குளித்தலை

அரியலூர்

சீர்காழி (த)

திருத்துறைப்பூண்டி (த)

பாபநாசம்

அறந்தாங்கி

அருப்புக்கோட்டை

கோவில்பட்டி

அம்பாசமுத்திரம்

குளச்சல்

பூங்கா நகர்

சேப்பாக்கம்

தாம்பரம்

காஞ்சீபுரம்

ராணிப்பேட்டை

திருவண்ணாமலை

செய்யார்

விழுப்புரம்

பண்ருட்டி

சங்கராபுரம்

பெண்ணாகரம்

வீரபாண்டி

திருச்செங்கோடு

கோவை மேற்கு

வெள்ளக்கோவில்

அந்தியூர் (த)

கூடலூர்

திருமங்கலம்

மதுரை மத்தி

கரூர்

முசிறி

திருச்சி-1

திருவாரூர் (த)

திருவோணம்

திருமயம்

சிவகங்கை

சிவகாசி

ராதாபுரம்

தூத்துக்குடி

துறைமுகம்

தி.நகர்

பொன்னேரி (த)

அச்சரப்பாக்கம் (த)

அரக்கோணம் (த)

திருப்பத்தூர்

வேலூர்

திண்டிவனம்

நெல்லிக்குப்பம்

ரிஷிவந்தியம்

மொரப்பூர்

சேலம்-1

சேந்தமங்கலம்(த)

தொண்டாத்தூர்

உடுமலைப்பேட்டை

ஈரோடு

சத்தியமங்கலம்

போடி

மதுரை மேற்கு

வேடசந்தூர்

தொட்டியம்

ஆண்டிமடம்

பூம்புகார்

பட்டுக்கோட்டை

கும்பகோணம்

திருப்பத்தூர்

சாத்தூர்

தென்காசி

திருச்செந்தூர்

விளவங்கோடு

பெரம்பூர் (தனி)

திருவல்லிக்கேணி

திருப்போரூர் (த)

ஸ்ரீபெரும்புதூர் (த)

ஆற்காடு

கலசப்பாக்கம்

வந்தவாசி (த)

முகையூர்

குறிஞ்சிப்பாடி

காவேரிப்பட்டனம்

மேட்டூர்

பனைமரத்துப்பட்டி

சங்ககிரி (த)

பேரூர்

பல்லடம்

கோபி

பழனி (த)

உசிலம்பட்டி

மேலூர்

கிருஷ்ணராயபுரம்(த)

லால்குடி

திருச்சி-2

நாகை

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

ராமநாதபுரம்

ராஜபாளையம்(த)

நெல்லை

கன்னியாகுமரி

ஆர்.கே.நகர்

ஆயிரம் விளக்கு

வில்லிவாக்கம்

உத்திரமேரூர்

சோளிங்கர்

தண்டாரம்பட்டு

ஆரணி

வானூர்

கடலூர்

சின்னசேலம்

தர்மபுரி

சேலம்-2

கபிலர் மலை

சிங்காநல்லூர்

தாராபுரம்(த)

பவானி

குன்னூர் (த)

ஆண்டிப்பட்டி

மதுரை கிழக்கு

அரவக்குறிச்சி

உப்பிலியாபுரம்(த)

ஜெயங்கொண்டம்

குத்தாலம்

ஓரத்தநாடு

திருவிடை மருதூர்

திருவாடானை

விருதுநகர்

ஆலங்குளம்

ஸ்ரீவைகுண்டம்

திருத்தணி

எழும்பூர் (த)

சைதாப்பேட்டை

செங்கல்பட்டு

பூந்தமல்லி

காட்பாடி

போளூர்

மேல்மலையனூர்

திருநாவலூர்

சிதம்பரம்

கிருஷ்ணகிரி

தாரமங்கலம்

ஆத்தூர்

எடப்பாடி

கிணத்துக்கடவு

காங்கேயம்

பெருந்துறை

ஒட்டன்சத்திரம்

சோழவந்தான்

திண்டுக்கல்

மருங்காபுரி

பெரம்பலூர்(த)

திருவெறும்பூர்

வேதாரண்யம்

திருவையாறு

ஆலங்குடி

கடலாடி

விளாத்திகுளம்

பாளை

நாகர்கோவில்

பாரதீய ஜனதாக் கட்சி:
பத்நாபபுரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

மன்னார்குடி

மானாமதுரை

ஓசூர்

திருப்பூர்

பேரணாம்பட்டு

கிள்ளியூர்

கம்பம்

ஸ்ரீரங்கம்

பள்ளிப்பட்டு

தளி

உதகமண்டலம்

மயிலாடுதுறை

சாத்தான்குளம்

காரைக்குடி

மயிலாப்பூர்

சேரன்மாதேவி

கோவை கிழக்கு

திருவட்டாறு

ஏற்காடு

புதிய தமிழகம்:
ஒட்டப்பிடாரம்

நிலக்கோட்டை

நாமக்கல்

குளத்தூர்

சங்கரன் கோவில்

வால்பாறை

வலங்கைமான்

வாசுதேவ நல்லூர்

பரமக்குடி

சேடப்பட்டி

விடுதலைச் சிறுத்தைகள்:
மங்களூர்

சமயநல்லூர்

கண்டமங்கலம்

வரகூர்

நன்னிலம்

அரூர்

தலைவாசல்

அவிநாசி

மக்கள் தமிழ் தேசம்:
முதுகுளத்தூர்

பெரணமல்லூர்

இளையாங்குடி

புவனகிரி

நாங்குனேரி

செங்கம்

தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத்:

வாணியம்பாடி

, பெரியகுளம்,

கடையநல்லூர்

திமுக ஆதரவு நண்பர்கள்:

புரசைவாக்கம்,

காட்டுமன்னார் கோவில்.

எம்,ஜி.ஆர். கழகம்:

ஆலந்தூர்,

நாட்றாம்பள்ளி.

பிற கட்சிகள்:

தொண்டர் காங்கிரஸ் - திருவொற்றியூர்

உழவர் உழைப்பாளர் கட்சி - பொங்கலூர்

கொங்கு நாடு மக்கள் கட்சி - பாலக்கோடு

முத்தரையர் சங்கம் - பேராவூரணி

தமிழர் பூமி -நத்தம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X