நைரோபி பேருந்து விபத்தில் 100 பேர் பலி
நைரோபி:
கென்யா, மாலின்டி நகரில் பாலத்தின் மீது இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில்13 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மாண்டி நகரில் இரண்டு பேருந்துகள் பாலத்தின் மீது நேருக்குநேர் மோதிக் கொண்டு ஏரிக்குள் விழுந்தன.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர்காயமடைந்துள்ளனர்.3 பேர் காணவில்லை என போலீசார் கூறினர்.
இது குறித்து கென்யா தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த இரண்டு பேருந்தும் மோதிக் கொண்டபின்ஏரிக்குள் விழுந்தன. இரண்டு பேருந்திலும் 100 பயணிகளுக்கும் மேல் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இறந்திருக்க்கூடும் என அஞ்சப்படுகிறது எனகூறப்பட்டிருந்தது.
தொலைக்காட்சியின் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க போலீசார்மறுத்துவிட்டனர். மீட்பு நடவடிக்கை குறித்தும் போலீசார் எதுவும் விளக்கமாககூறவில்லை. திங்கள்கிழமைதான் விபத்தின் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யமுடியும்என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications