அழகிரியை இழுக்க முயலும் சசிகலா குடும்பம்
மதுரை:
அழகிரியின் ஆதரவாளர்கள் தொடங்கியுள்ள அழகிரி ஆதரவாளர்கள் பேரவையை அதிமுகவுடன் இணைக்கசசிகலா குடும்பம் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவுடன் அழகிரி பேரவை ஆட்களை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்ததாகவும், ஐந்து தொகுதிகள்வாங்கித்தர உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அழகிரி ஆதரவு பேரவையை நம்பி களத்தில் இறங்க முடியாது. அவர்கள் திடீரென்று பல்டி அடித்தாலும்அடிக்கலாம் என்று ஜெயலலிதா கூறியதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே மதுரையில் அழகிரி, ஸ்டாலின் மோதலை சரி செய்யாவிட்டால் திமுகவுக்குப் பெரும் இழப்புஏற்படும் என்று அழகரி தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அழகிரியால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வரும் தமிழக அரசியலில் அழகிரி அதிமுகவில் சேர்ந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications