நடுவானில் சீன- அமெரிக்க போர் விமானங்கள் மோதல்
வாஷிங்டன்:
சீன விமானம் மோதியதால் நிலை தடுமாறிய அமெரிக்க கப்பற்படை விமானம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைனன் தீவில் அவசரமாகத்தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 24 வீரர்களையும் மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுவருகிறது.
தென்சீன கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க கப்பற்படை விமானத்தைசீனாவின் போர் விமானங்கள் இடைமறித்ததால் இரு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டன.
இதில் பாதிக்கப்பட்ட 24 அமெரிக்க வீரர்களை கொண்ட கப்பற்படை விமானம் உடனடியாக சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹைனன் தீவில்தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து, அமெரிக்க விமானங்கள் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை சீனா தேவையற்ற வகையில் தடுத்துவருகிறது எனஅமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிராந்திய அதிகாரி டென்னிஸ் பிளேர் குற்றம் சாட்டினார்.
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இந்த விமானத்தை பத்திரமாக மீட்க சீனாவிற்கான அமெரிக்க தூதர், சீனவெளியுறவுத்துறை துணை மந்திரியை ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சீன விமானத்தின் விமானியை காணவில்லை என சீன பத்திரிகைசின்குவா தகவல் வெளியிட்டு உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications