செங்கல்பட்டு தொகுதியில் ஜெ. போட்டி?
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாபோட்டியிடுவார் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்றுஜெயலலிதா ஆலோசனை செய்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்ததொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாசுடன் பேசிய போது,செங்கல்பட்டு தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டார் ராமதாஸ்.
அப்போது, செங்கல்பட்டு தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன். வேறு ஏதாவது தொகுதியைக் கேளுங்கள்என்று ஜெயலலிதா கூறினாராம்.
இந்தத் தகவல் தெரிந்ததும் செங்கல்பட்டு அதிமுக தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைய ஆரம்பித்து விட்டனர்.
செங்கல்பட்டு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்று அதிமுக வினர் பேசி வருகின்றனர்.ஏற்கனவே பெரியகுளத்தில் ஜெயலலிதா போட்டியிடுவார், ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்றஅதிமுகவினர் கூறி வருவது நினைவிருக்கலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications