முன் விரோதத்தால் 2 நண்பர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
முன் விரோதம் காரணமாக இரண்டு நண்பர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு மல்ல சமுத்திரம் அருகேயுள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவரது நண்பர்இளஞ்செழியன். இவர் லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஷூம், இளஞ்செழியனும் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு மலைப் பகுதியில் கத்திக்குத்துகாயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications