அய்யோ! இன்னொரு கட்சி
கோவை:
கோவையில் ஆர்ய வைசியர்கள் இப்போது புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
ஆர்ய வைசிய முன்னேற்றக் கழகம் என்ற இந்தக் கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுமா என்பது குறித்து கட்சிநிர்வாகிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள ஆர்ய வைசியர்கள் என்ற பிரிவினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கவேண்டும்.
தங்களது இனத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களுக்கு அரசு பதவிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றபல கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
ஆனால், ஆர்ய வைசியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. எனவே, மற்ற சாதிக் கட்சிகளைப்போலவே இவர்களும் இப்போது ஆர்ய வைசிய முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.இந்த கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு கோவை, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கு வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய அளவிற்கு 20 ஆயிரம் ஓட்டுகள் இருப்பதாகஇக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications