ஒவ்வொரு நிறுவனத்திலும் நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை விவரம்
அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள ஆட்குறைப்பு பற்றி போர்ப்ஸ் நிறுவனம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இதோ பல்வேறு துறைகளில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு எண்ணிக்கைகளும் நிறுவனங்களும்:
தொழில்துறை:
நிறுவனம்- நீக்கப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை
வேர்ல்டுகாம் ---11,500
லூசன்ட் ---10,000
நார்டெல் ---10,000
மோட்டோரலா --- 9,300
யுனிசிஸ் --- 5,000
கேட்வே --- 3,000
ஹேவ்லட் பேக்கர்ட் --- 1,700
இது போக மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்களால் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை 10,000த்திற்கும் அதிகம். இவற்றின் மொத்தஎண்ணிக்கை 60,000த்தைத் தாண்டும்.
இன்டர்நெட் துறை:
நிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:
அமேஸான் டாட் காம் 1,300
மார்ச் பர்ஸ்ட் 1,000
ஈடாய்ஸ் 700
ஆல்டா விஸ்டா, பெட்ஸ் டாட் காம் உள்ளிட்ட பல்வேறு டாட் காம் நிறுவனங்கள் அறிவித்துள்ள ஆட்குறைப்பு 3,000க்கும் அதிகம். இந்தத் துறையில்மொத்த ஆட்குறைப்பு 6,000 பேர்.
உற்பத்திதுறை:
நிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:
ஜெனரல் எலக்ட்ரிக் --- 75,000
ஹனிவெல் --- 50,000
டால்மியர் கிரிஸ்லர் --- 26,000
ஜெனரல் மோட்டார் --- 11,100
போயிங் --- 8,000
சாரா லீ --- 7000
விரில்பூல் --- 6,000
மொத்த ஆட்குறைப்பு 2 லட்சத்தை தாண்டும்.
நிதி நிறுவனங்கள்:
நிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:
ஜே.பி. மோர்கன் --- 5,000
ஏடனா --- 5000
செய்தி நிறுவனங்கள்:
நிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:
டைம் வார்னர் --- 2,400
சி.என்.என். --- 400
இந்தத் துறையில் மொத்தம் குறைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 15,000க்கும் அதிகம்.
ரீடெயில் நிறுவனங்கள்:
நிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:
மான்ட்கோமரி வார்ட்--- 28,000
ஜே.சி.பென்னி --- 5,565
சியர்ஸ் --- 2,400
இந்தத் துறையில் மொத்த ஆட்குறைப்பு 40,000ம் பேருக்கு மேல்.
சாப்ட்வேர் துறையில் மொத்தம் 70,000 பேர் வரை வேலையிழந்துள்ளனர்.
அதைவிட அதிகமாக உற்பத்தி துறையில் 2 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications