ராவுத்தருக்காக மூப்பனாரிடம் தூது போன விஜயகாந்த்
சென்னை:
சினிமா படத்தயாரிப்பாளரும், தனது நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தருக்கு தேர்தலில் போட்டியிடசீட் தருமாறு மூப்பனாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்தும், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் நெருங்கிய நண்பர்கள். இருப்பினும் இருவரும் வேறு,வேறு கட்சியினர்.
விஜயகாந்த் திமுகவைச் சேர்ந்தவர். ராவுத்தர் தமாகாவைச் சேர்ந்தவர். இவர் தமாகாவின் கலைத்துறை பிரிவுத்தலைவராக இருந்து வருகிறார்.
இதற்கிடையே, தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புகிறார் ராவுத்தர்.ஆனால் சீட் கிடைக்குமா என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது.
இதனால் அவர், தனக்கு சீட் ஒதுக்கும்படி மூப்பனாரிடம் கேட்குமாறு விஜயகாந்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மூப்பனாரைப் பார்க்கச் சென்ற விஜயகாந்த் அவர் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு ராவுத்தருக்குஇந்தத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட சீட் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications