ஏப்.14 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது திமுக
சென்னை:
திருச்சியில் தேர்தல் பிரசார தொடக்க விழா மாநாடு ஏப்ரல் மாதம் 9 ம் தேதி மாலை நடக்கும். வேட்பாளர் பெயர்பட்டியல் ஏப்ரல் 14 ம் தேதி சென்னையில் வெளியிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி திருச்சி செல்லும் வழியில் சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள்பொன்முடியும், சமயநல்லூர் செல்வராஜூம் வரவேற்றார்கள்.
அவருடன் தமிழக தேர்தல் பிரச்சனை குறித்து விவாதிக்க மாட்டோம். தமிழகத்தில் திமுகவிலிருந்துவெளியேற்றப்பட்டாலும், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து இருப்போம் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும். புதிய நீதிக்கட்சி, திமுககூட்டணியுடன் இணையலாம். இணையாமலும் போகலாம். பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர்கள்பேச வந்தால் பேசுவோம்.
எம்ஜிஆர் அதிமுகவினர் தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள் கேட்டிருக்கிறார்கள். கேட்பது அவர்கள் உரிமை. இல்லை என்று எங்களுடைய இயலா மை யைச் சொல்வது எங்களுடைய நிலை மை. இன்னொரு மைவேண்டுமென்றால் அதுதான் உண் மை என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications