பாடம் கற்பித்து விட்டது திமுக: மதிமுக புகார்
கரூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ம.தி.மு.க வை வெளியேற்ற முடியாது என அக்கட்சியின் கொள்கைவிளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
கரூரில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிந்தும் தேச நலன் கருதிநாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டோம்.
ஆனால், அதற்கு சரியான பாடம் கற்பித்து விட்டது தி.மு.க. தேர்தல் கூட்டணியில், தொகுதி ஒதுக்கீட்டுப்பிரச்னையில் 5 இடம் போதுமா என கொச்சைப்படுத்தும் விதத்தில் தி.மு.க வினர் கேட்டனர்.
கடந்த 1997ம் ஆண்டிலிருந்தே எங்கள் இயக்கத்தை நசுக்கமுயற்சிகளை தி.மு.க மேற்கொண்டது. தி.மு.கவிலிருந்து வெளியேறியவுடன் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதே சமயம், தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து எப்போதும் ம.தி.மு.க வை வெளியேற்ற முடியாது என்றார் நாஞ்சில் சம்பத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications