2 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்கிறது இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கை அரசு ஏப்ரல் 13 ம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் சண்டை நிறுத்தம் அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்தி:
முதலில் இலங்கை அரசு புனித வெள்ளி மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 தேதிகளில் சண்டைநிறுத்தம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இரண்டு நாட்களும் ராணுவ வீரர்கள், புலிகள் தாக்குதல் நடத்துவார்களாஎன்பதையும் கண்காணிப்பார்கள்.
சண்டை நிறுத்தத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அது நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
மேலும் வரும் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைதொடங்கலாம் என்றும் தெரிகிறது.
இதுதவிர அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதன் முன்னறிவிப்பாக புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்யவும் இலங்கை அரசு ஆலோசனை செய்துவருகிறது.
ஏற்கனவே வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்குஇலங்கை அரசு அனுமதி அளித்து விட்டது. இது அமைதிப்பேச்சுவார்த்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப அறிகுறிஎன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இலங்கையில் விடுதலைப்புலிகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த சண்டை நிறுத்தம் மூன்று முறைநீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications