தேயிலை தொழில் நலிவடைய திமுக, பாஜக காரணம்: வீரமணி
ஊட்டி:
தேயிலைத் தொழில் நலிவடைய தி.மு.க, மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகள் தான் காரணம் என திராவிடக் கழகப்பொதுச் செயலர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வீரமணி கூறியதாவது:
தேயிலை விலை வீழ்ச்சிக்கு தி.மு.க வும், அதன் கூட்டணி ஆட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியும் தான்காரணம். உலகமயமாக்கல் கொள்கையால் சாதரண மக்கள் சோகமயமாகவும், வறுமைமயமாகவும் மாறி விட்டனர்.
வேளாண்மை இறக்குமதி கொள்கையால் வேளாண்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்களைஇரு அரசுகளும் அக்கறை செலுத்தவில்லை. கருணாநிதிக்கு தோல்வி ஏற்படும் என்ற நிலையால் தற்போதுபொதுமக்களின் நலனுக்காக எதையும் செய்ய மறுக்கிறார்.
பொதுமக்கள் செய்த பழைய தவறால் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. ஊட்டி எச்.பி.எப், மற்றும் சேலம்உருக்காலைகயை தனியார் மயமாக்கும் முயிற்சியால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார். இதனை மக்கள் உறுதி செய்து விட்டனர் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications