மக்கள்தொகையில் கோவை முதலிடம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்திலேயே கோவை மாவட்டம் மக்கள் தொகையில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 91ம் ஆண்டுகணக்கெடுப்பைக் காட்டிலும் இந்த முறை மக்கள் தொகை 20 சதவீதம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மக்கள் தொகைப் பணி முடிந்தவுடன், கணக்கெடுப்புகள் நிகழ்ந்தது. இதில் தமிழ்நாட்டில் கோவைமாவட்டம் மக்கள் தொகையில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 7 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.இந்த ஆண்டு நடந்த 14 வது கணக்கெடுப்பின் படி கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 42 லட்சத்து 24ஆயிரத்து 107 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஆண்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 56 ஆயிரத்து 280 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 67ஆயிரத்து 827 ஆகும். இதில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 16 ஆயிரத்து 996 பேர் ஆகும்.

கோவை மாநகராட்சியில் 9 லட்சத்து 23 ஆயிரத்து 85 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட வட்டமாக பொள்ளாச்சி வட்டம் திகழ்கிறது. இரண்டாவதாக திருப்பூர் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+