திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும்: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்வெற்றி பெறும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரானநிலை எதுவும் காணப்படவில்லை.
நான் கடந்த 4 நாட்களாக புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது மக்கள் அடிப்படைஉரிமைகள் இல்லை என்பது போன்ற சிறு குறைகளைத்தான் கூறினார்கள்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். புதியதமிழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications