அ.தி.மு.க.வில் சேர்வாரா வாடா என் மச்சி டி.ராஜேந்தர்?
சென்னை:
திமுகவில் இருக்கும் நடிகர் டி.ராஜேந்தர் விரைவில் அதிமுகவில் சேரலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
அடுக்குமொழி சினிமா இயக்குநரான டி.ராஜேந்தர் கடந்த முறை திமுக சார்பில் பூங்கா நகர் தொகுதியில்போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
ஆனால் அதே போல் இந்த முறையும் தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். அவரது நம்பிக்கைக்குபாதகம் விளைவிக்கும் வகையில் திமுக வேறு ஒருவருக்கு சீட் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் என்ன செய்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர். எதிரணியான அதிமுகவில்சேரலாம் என்ற அவருக்கு நெருங்கியவர்கள் கூறும் ஆலோசனையை அவ்வளவு சீக்கிரத்தில் கைவிடவும் தயாராகஇல்லை.
ஏற்கனவே கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்கிய அவர், அதே போல் தற்போது ரிஸ்க் எடுக்கத் தயாராகஇல்லை.
அதனால் அரசியலுக்கு முழுக்கு, அல்லது ஜெயலலிதாவுடன் இணைவது என்ற இரண்டில் என்ன முடிவு எடுப்பார்என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இளையான்குடி தொகுதி கிடைக்காத காரணத்தால் கோபமடைந்த தமிழ்க்குடிமகன் அதிமுகவில்சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications