புதுவையில் காங். தொண்டர் அடித்துக் கொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பலால்அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், புதுவையைச் சேர்ந்தவர் ரவி. வயது (30). பெயிண்டரான இவர் காங்கிரஸ்கட்சித் தொண்டர். இவர் அங்கு பெயின்டு கடை வைத்து நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை இரவு இவர் கடையில் இருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடையிலிருந்துவெளியே அழைத்து வந்தது. பின்னர் அவரை ஆட்டோவில் கடத்திக் கொண்டு சென்றது.
ஆட்டோ ஓல்டு போர்ட் காம்பிளக்ஸ் அருகே வந்து கொண்டிருந்த போது அக்கும்பல் ரவியை சராமரியாக அடித்துஉதைத்து கீழே தள்ளி விட்டுவிட்டுத் தப்பித்து விட்டது.
படுகாயமடைந்த ரவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications