அ.தி.மு.க. கூட்டணிக்கு மதுரை ஆதீனம் ஆசிர்வாதம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கே எனது ஆசிர்வாதங்கள் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
மதுரை ஆதீனம் ஒரு காலத்தில் திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபகிரங்கமாக குரல் கொடுத்த முதல் சமயத் துறவி. மதுரையில் கருணாநிதி நடத்திய இலங்கைப் போராளிகள்ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
தற்போது ஆதீனத்தின் குரல் மாறி விட்டது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ஆதீனம்.சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஆதீனம்,மூப்பனாரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் வெளியே வந்த ஆதீனம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசுகையில், எனது ஆசிர்வாதம்உங்களுக்கே உண்டு. மூப்பனாரே நேரடியாக இந்தத் தேர்தலில் நிற்பதாகக் கருதி பணியாற்றுங்கள்.
அதிமுக கூட்டணிதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும். அதுதான் வெற்றி கூட்டணி. நான் அரசியல்பேசவில்லை. அப்படி நினைக்காதீர்கள். நாட்டு நலன் கருதி இந்த அணியின் வெற்றிக்காக பாடுபடுங்கள்.
ஜெயலலிதாவும், மூப்பனாரும் ஒரே மேடையில் பேசுவார்கள். அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு நான்ஆசிர்வாதம் வழங்குவேன் என்றார் ஆதீனம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications