டெல்லியில் வெளியாகிறது பா.ஜ.க.வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் இருந்து வெளிவரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 21 இடங்களை பெற்ற பா.ஜ.க., தனது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 120 பேரை மாவட்டத் தலைவர்கள் பரிந்துரை செய்தனர். அவர்களிடம் செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.மாநில தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் இந்தவேட்பாளர் தேர்வை நடத்தினர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் தேர்வு செய்யப்படுகின்றனர். பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு இந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்து கட்சியின்வேட்பாளராக அறிவிக்கும் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications