சோ வீட்டில் ஜெ., சசிக்கு விருந்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகரும், பத்திரிகையாசிரியருமான சோ வீட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழிசசிகலாவும் சென்றனர். அவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்து கொடுத்து உபசரித்தார் சோ.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்ற ஜெயலலிதா மற்றும் சசிகலாஆகியோர், மூப்பனாரின் பேரக்குழந்தை குறித்தும், அவரது உடல் நலம் குறித்தும் நலம் விசாரித்தனர்.
அங்கு சென்ற பின்னர் சோ வீட்டுக்கு இருவரும் சென்றனர். சோவின் பேரக் குழந்தையைப் பார்த்து கொஞ்சிமகிழ்ந்தனர். பின்னர் ஜெயலலிதாவும், சோவும் நீண்ட நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இது முடிந்தவுடன் அறுசுவை விருந்து இரு தோழியருக்கும் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும், இருவரும்விடை பெற்றனர். சோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications