கைதிக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள் கைது
கோவை:
போலீசிடமிருந்து தப்பிச் சென்ற கைதிக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள் உள்பட 4 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
தாராபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (40). திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவரைப் போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவரைப் போலீசார் கைது செய்து கோவை மத்தியசிறைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கோவை பஸ் நிலையத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்.
தப்பிச் சென்ற மனோகரன் பொள்ளாச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரைபிடிக்க போலீசார் அங்கு சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த நடராஜன் (53), மனோகரனின் மனைவிகள் தங்கமணி, இந்திராணி ஆகியோரும்அவர்களுடன் மஞ்சுளா தேவி ஆகியோரும் இருந்துள்ளனர்.
போலீசார் வந்ததைக் கண்ட இவர்கள் , போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாகபோலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications