ஏப்.18 ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி?
சென்னை:
ஏப்ரல் 3வது வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீண்டும் ஏவப்பட இருக்கிறது.
கடந்த மார்ச் 28ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது.இதனால், கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவும் முயற்சி கைவிடப்பட்டது.
ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உந்து விசை (திரஸ்ட்) அளிக்க 4 மோட்டார்கள் அதனுடன்இணைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு மோட்டாரின் கேஸ் இன்ஜக்டர் வேலை செய்யாததால் அந்தமோட்டார் எரிந்து போனது.
இதனால், ராக்கெட் ஏவ தேவையான திரஸ்ட் கிடைக்காமல் கம்ப்யூட்டர் தானாகவே ராக்கெட் ஏவப்படுவதைநிறுத்தி விட்டது. உடனடியாக இது பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட மோட்டாரை மாற்றி விட்டனர்.
தற்போது இந்த ராக்கெட்டை ஏப்ரல் மாதம் 18 அல்லது 19ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
தற்போது சோதனை முறையில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், ஜி-சாட் என்ற தகவல் தொடர்பிற்கானசெயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது.
மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் சோதனை முறையில் ஏவப்பட்ட பிறகே வர்த்தக ரீதியில் 2000 கிலோவரை எடை கொண்ட தகவல் தொடர்பிற்கான செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தும் என இஸ்ரோவட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications