ஜப்பானில் நிலநடுக்கம்: 6 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பானில் தலைநகர் டோக்கியோவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிஸோகா மாகாணத்தில்செவ்வாய்க்கிழமை இரவு 5.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களில் விரிசல்கள் விழுந்தன. பல வீடுகளில் உள்ள ஜன்னல் உடைந்துநொறுங்கின.
செவ்வாய்க்கிழமை இரவு 11.57 மணிக்கு ஷிஸோகா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்6 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையைத் தாண்டி விட்டனர்.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் செல்லும் பஸ் மற்றும் ரயில்போக்குவரத்துக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications