குமரி அனந்தனின் சென்டிமென்ட் தொகுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள குமரி அனந்தன் தனக்குராசியான தொகுதி என்று கூறப்படும் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 1986 ம் ஆண்டு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணிவைத்துக் கொண்டு ரோஜாப்பு சின்னத்தில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.
இந்த முறை தொண்டர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் குமரிஅனந்தன். இவர் இந்த முறையும் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருவொற்றியூர் குமரி அனந்தனுக்கு ராசியான தொகுதிதானா என்பது தேர்தல் முடிந்தபின் தெரிந்து விடும்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications