கருணாநிதிக்காக பாட்டு பாடும் நெப்போலியன்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் நடிகர் நெப்போலியன், தான் நடித்த சீவலப்பேரிபாண்டி படத்தில் வரும் கிழக்கு செவக்கையிலே பாடலை உல்டா செய்து முதல்வரை பாராட்டிப் பாடிஅனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தார்.
சேப்பாக்கம் தொகுதி சட்டசபைத் தேர்தலால் களை கட்ட ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் வாணவேடிக்கை, பேண்டுவாத்தியங்கள் முழங்க திமுக சார்பில் பல மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 30 ம் தேதி நடந்த மன்றத் திறப்பு விழாவில் நெப்போலியன், தியாகு, மு.க.தமிழரசு மற்றும் எம்.எல்.ஏ.பரிதிஇளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.
திமுக, அதிமுக இரு கட்சியினரும் தொகுதியில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். திமுக சார்பில்நெப்போலியனும், தியாகுவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் ராதாரவி, குண்டு கல்யாணம், எஸ்.எஸ்.சந்திரன், தவக்களை மற்றும் விசாலி மனோகரன்ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications