இன்னொரு ஜாதிக்கட்சி
மதுரை:
தமிழகத்தில் உள்ள யாதவ சமுதாயத்தினரால் அழகுமுத்துக்கோன் மக்கள் தேசம் என்ற புதிய கட்சிதொடங்கப்பட்டுள்ளது.
இந்த கட்சி தமிழக முன்னாள் அமைச்சர் கண்ணப்பனால் தொடங்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியை எதிர்த்துதொடங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து இந்த கட்சியின் தலைவர் ஏ.எம். ராஜ்மோகன் யாதவும், பொதுச் செயலாளர் ஏ.ஆர். ராகவன் யாதவும்செய்தியாளர்களிடம் கூறுகையில், மொத்த யாதவ சமூகத்தினரும் கண்ணப்பனால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க. கூட்டணியில் இணைந்து யாதவ சமுதாயத்தினரை ஏமாற்றி விட்டார்.
தி.மு.க. தலைமையிலான அணியில் இணைந்து போட்டியிடுவது பற்றி இவர் யாதவ சமூகத்தில் இருக்கும் முக்கியத்தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.
எங்கள் கட்சி வரவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஏதாவது கூட்டணியில் இணைந்துபோட்டியிடுவதா என்பது குறித்து சென்னையில் இந்த மாதம் 10-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும். ஆனால் எக்காரணம் கொண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைய மாட்டோம்.
கட்சியின் கொடியில் அழகுமுத்துக்கோனின் படம் கறுப்பு நிறத்தில் மேலே இடம் பெற்றிருக்கும். மத்தியில் பச்சைநிறமும், கீழ் புறத்தில் சிகப்பு நிறமும் இருக்கும் என்றனர்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications