• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுகவில் எஸ்.வி.சேகர் மனைவி, ராதாரவி சகோதரிகள்

By Staff
|

சென்னை:

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் மனைவி உமா உள்ளிட்ட ஏராளமான பெண்கள் செவ்வாய்க்கிழமைஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

ஜெயலலிதாவின் இல்லத்திற்கு உமா தலைமையில் சென்ற இப் பெண்களில் நடிகர் ராதாரவியின் சகோதரிகள் ராணிநாகேந்திரன், ரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு பாடுபடப் போவதாக இப் பெண்கள்ஜெயலலிதாவிடம் உறுதியளித்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X