கோர்ட்டில் ஆஜரானார் சசிகலா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா,சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது லஞ்ச ஒழிப்புப் பிவு போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலாவது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது அரசுத்தரப்பு சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அரசுத் தரப்புச் சாட்சிகள் சசிகலாவை அடையாளம் காட்டும் வகையில், அவர் புதன்கிழமை கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமை கோர்ட்டில்ஆஜரானார் சசிகலா.
சசிகலாவை, அரசுத் தரப்பு சாட்சியான ஓய்வு பெற்ற பத்திரப் பதிவுத் துறை அதிகாரி ராஜகோபால் அடையாளம்காட்டினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications