3 இளம் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண்
கொழும்பு:
புலிகள் இயக்கத்தில் இருந்த 12 வயது சிறுவன் உள்பட 3 இளம் புலிகள், இலங்கை ராணுவத்திடம்சரணடைந்தனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை ராணுவத்திடம் சரணடையும் புலிகளை, நாங்கள் கண்டுபிடித்துச்சுட்டுக் கொல்வோம் என்று புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ள நேரத்தில் இந்த 3 புலிகளும்சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திரிகோணமலை அருகே கோவிலடி மற்றும்கோனேஸ்வரம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் புகுந்து புலிகள், 10 மாணவர்களைக் கடத்தி தங்கள்இயக்கத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் 26 ம் தேதி எங்களிடம் சரணடைந்தனர். விடுதலைப்புலிகள், இவர்களைக்கடந்த டிசம்பர் மாதமே கடத்திச் சென்று ஒரு மாத பயிற்சியும் அளித்துள்ளனர்.
தற்போது 3 இளம் புலிகள் சரணடைந்துள்ளனர். மட்டக்களப்பில் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர்ராணுவத்திடம் சரணடைந்துள்ளார் என்றார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications