சோனியாவைச் சந்தித்தார் ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை சமீபத்தில் துவக்கிய முன்னாள் மத்தியநிதியமச்ைசர் ப.சிதம்பரம், டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைக் கண்டித்து தனி அமைப்பு துவக்கியுள்ளார்சிதம்பரம். இக்கூட்டணியை எதிர்த்து தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை டெல்லி சென்று சோனியா காந்தியை, ப.சிதம்பரம் சந்தித்தார். இருவரும் தமிழகஅரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, இது அரசியல் தொடர்பான சந்திப்பு இல்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் சிதம்பரம்உறுப்பினராக உள்ளார். அது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளவே அவர் டெல்லி வந்துள்ளார் என்றுகாங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications