இன்று மும்பை திரும்புகிறார் கிளின்டன்
மும்பை:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாவட்டம் அகமதாபாத் சென்றுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன்வியாழக்கிழமை மும்பை திரும்புகிறார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மற்றும் அகமதாபாத் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிளின்டன்வியாழக்கிழமை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்குகிறார்.
மும்பையில் இரண்டு நாட்கள் தங்கும் கிளின்டன், இங்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
சரத்பவார் தற்போது பூகம்பம் மற்றும் இயற்கை சீற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் குழுவின் துணைத் தலைவராகஉள்ளார்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் டி.அம்பானி மற்றும் டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா ஆகியோரைச்சந்தித்துப் பேசுகிறார் கிளின்டன். ஏப்ரல் 7 ம் தேதி கிளின்டன் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications