தனி சின்னத்தில் போட்டியிடுவோம் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் முடிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர். கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில், வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்குப்பின் ஆர்.எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் கமிஷன் புதிய விதிமுறைப்படி ஒரு கட்சிக்குஅங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால், சொந்த சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அரசியல் கட்சிக்கான சின்னம்கிடைக்காவிட்டால், சுயேச்சைகளுக்கான சின்னத்தில் போட்டியிடுவோம்.
திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைத்துத் தொகுதிகளிலும் எம்.ஜி.ஆர். கழகம் முழுமையாகபாடுபடும். 234 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிப்போம்.
வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான அணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதாமுதல்வராவதை யாரும் விரும்பவில்லை என்றார் ஆர்.எம்.வீ.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications