ம.தி.மு.க.வுக்கு ஆதரவு குவிகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுகவுக்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து அந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கமுன்வந்துள்ளன.
திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட மதிமுக இப்போது தனித்துப்போட்டியிடுகிறது.
பா.ஜ.க. தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்புதன்கிழமை மட்டும் 3 கட்சிகள் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தன.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்,குணசேகரன் தலைமையிலான புதிய பாரதம் ஆகிய கட்சிகள் வைகோவைச் சந்தித்து தங்களது ஆதரவைத்தெரிவித்தன.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications