திருச்சியில் நடிகர் நம்பியார் மகன் போட்டி?
சென்னை:
திருச்சி மக்களவை இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார்அல்லது அத்தொகுதியின் எம்.பியாக இருந்த மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டிகுமாரமங்கலம் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி தான் போட்டியிடும் 21 சட்டசபைத் தொகுதிகள் மற்றும்திருச்சி எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3வேட்பாளர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். அதிலிருந்து ஒருவர் தேர்வு செய்ய்படுவார்.
இந்தப் பட்டியல் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். பிரதமர் வெளிநாட்டுக்குப் போவதற்கு முன் இதைப்பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். பெரும்பாலும் 9-ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல்தயாராகி விடும்.
திருச்சி மக்களவை இடைத் தேர்தலில் சுகுமாறன் நம்பியார், கிட்டி குமாரமங்கலம் மற்றும் இன்னொருவர்அடங்கிய பட்டியல் தயாராக உள்ளது. இதிலிருந்து ஒருவர் போட்டியிடலாம் என்றார் கணேசன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications