ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கரும்பிரை கிராமத்தில் படிக்கும் 37 பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டபின் வாந்திஎடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது குரும்பிரை என்னும் கிராமாம். இங்குள்ள பள்ளியில் படித்து வந்தமாணவ, மாணவிகள் கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க ஆசையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஐஸ்கிரீம்சாப்பிட்டவர்களில் 20 பேர் மாணவிகள், 17 பேர் மாணவர்கள்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 பேரும் , ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். உடனேஇவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும பதட்டம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications