எங்களுடன் மதிமுகவுக்கு உறவுவே கிடையாதாம்: கருணாநிதி
சென்னை:
இனிமேல் திமுகவுடன் உறவே இல்லை என்று வைகோ, தனக்குக் கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் சென்னை வந்தார். அவரை நான் சந்தித்துப் பேசவும் இல்லை.அவர் எனக்கு போன் செய்யவும் இல்லை.
பாண்டிச்சேரியில் கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கூறியுள்ளனர். அதுதொடர்பாக தேர்தல் பணிக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர்.கழகத்தினர் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் புதியவிதி ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுபவர், அந்தக் கட்சியின்உறுப்பினராக இருக்க வேண்டும். அதனால் தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக எம்.ஜி.ஆர். கழகம்அறிவித்துள்ளது.
திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நான் உறவுக்காக வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதைப்படிக்கும் போது உறவு வருமோ, வராதோ என்று சந்தேகத்துடன் எழுதியிருந்தேன். அப்போது இனிமேல்திமுகவுடன் மதிமுகவுக்கு உறவே கிடையாது என்று கூறும் வகையில் அந்தக் கடிதம் இருந்தது என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications