தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்துஞ்சய் சாரங்கி வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த மாதம் (மே மாதம்) 10ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமும், முறைகேடுகளும் ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி சனிக்கிழமை உயர்அதிகாரிகள் கூட்டம்ஒன்றை கூட்டினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் முத்துசுவாமி, உள்துறைச் செயவாளர் சாந்தாஷீலா நாயர், போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன், கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி உள்ளிட்ட பல உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் நல்ல முறையில் நடப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தவிவாதிக்கப்பட்டது. மேலும் எங்கெங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். எங்கெங்கு கூடுதல் போலீஸ்காவல் போடப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு ஏற்கனவே 125 கம்பெனி புறக்காவல் படையினரை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பிவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து கட்சி கூட்டத்தை இந்த மாதம் 9ம் தேதிகூட்டியிருக்கிறார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications