முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் துணை பிரதமர் தேவிலால் டெல்லியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்குவயது 86.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். இவர் ஹரியானாமாநிலத்தில் பலமுறை முதல்வராகவும, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
சுமார் 50 ஆண்டுகள் அரசியல் தலைவராக இருந்த இவர் 1914 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி சவுதாலாகிராமத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றவர் இவர்.
தேவிலால் தற்போதைய ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தந்தை ஆவார்.
சில வாரங்களாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வந்த அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து இரவு 7.30மணிக்கு மரணமடைந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications