காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பானிகால் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படைபோலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் வடக்கே பானிஹால் பகுதியில் உள்ள நீல்வாஸ் பகுதியில் தீவிரவாதிகள்பதுங்கியிருந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் தாக்குதல் நடத்தினர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.
இவர்கள் அனைவரும் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ராஜோரி மாவட்டம் தானா மண்டி பகுதியில், தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையேநடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹர்கத்துல் ஜிஹாத் இ இஸ்லாமி தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications