ஏப்.16 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது பாமக
காரைக்கால்:
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியல் இந்த மாதம் 16ம் தேதி வெளியிடப்படும் என பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாண்டிச்சேரியில் சுழற்சி ஆட்சி முறையில் முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க.தான் ஆட்சி செய்யும். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.
பா.ம.க. ஆட்சி அமைத்தால் முதல்வராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரோ, மீனவரோ அல்லதுபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்தான் முதல்வராக வருவார்.
கூட்டணிக்கு காங்கிரசுக்கு விதித்த காலக்கெடு சனிக்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசித்த பின்முடிவெடுக்கப்படும்.
பா.ம.க.வுடன் எந்த விதமான ஆட்சி பங்கீடுக்கும் காங்கிரஸ் சம்மதிக்காது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூற விரும்பவில்லைஎன்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications