ஆட்சியை பிடிக்க புலிகள் ஆதரவு கட்சிகள் முயற்சி: சுவாமி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனஎன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் வரும் மேமாதம் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிக்க புலிகள் ஆதரவு கட்சிகள் முயற்சிக்கின்றன.மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்து ஏமாந்து விட வேண்டாம். பாஜகவுக்கோ அல்லது திராவிட கட்சிகளுக்கோமக்கள் வாக்களிக்கக் கூடாது.
சரியான, நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் மக்களின் கடமை என்றார் சுப்ரமணியம் சுவாமி.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications