திமுக- அதிமுக நேரடியாக மோதும் 104 தொகுதிகள்
சென்னை:
அதிமுகவும் திமுகவும் 104 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. பிற இடங்களில் இந்தக் கட்சிகளுடன் உள்ள கூட்டணிக்கட்சிகள் மோதும்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 174 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதிமுக 141 இடங்களில் தான்போட்டியிடுகிறது. இதில் 104 இடங்களில் திமுக-அதிமுக இடையே டைரக்ட் பைட் நடக்கவுள்ளது.
இந்த நேரடி சண்டை நடக்கவுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:
1. ராயபுரம்
2. ஆர்.கே. நகர்
3. தியாகராயநகர்
4. கும்மிடிப்பூண்டி
5. பொன்னேரி
6. திருப்போரூர்
7. மதுராந்தகம்
8. உத்தரமேரூர்
9. காஞ்சிபுரம்
10. அரக்கோணம்
11. சோளிங்கர்
12. ராணிப்பேட்டை
13. ஆற்காடு
14. குடியாத்தம்
15. தண்டாரம்பட்டு
16. கலசப்பாக்கம்
17. அணைக்கட்டு
18. ஆரணி
19. மேல்மலையனூர்
20. செஞ்சி
21. திண்டிவனம்
22. வானூர்
23. முகையூர்
24. திருநாவலூர்
25. நெல்லிக்குப்பம்
26. குறிஞ்சிப்பாடி
27. சின்னசேலம்
28. காவேரிப்பட்டணம்
29. பர்கூர்
30. மொரப்பூர்
31. மேட்டூர்
32. ஓமலூர்
33. சேலம்-1
34. வீரபாண்டி
35. பனமரத்துப்பட்டி
36. ஆத்தூர்
37. ராசிபுரம்
38. சேந்தமங்கலம்
39. திருச்செங்கோடு
40. சங்ககிரி
41. மேட்டுப்பாளையம்
42. பேரூர்
43. கிணத்துக்கடவு
44. பொள்ளாச்சி
45. உடுமலைப்பேட்டை
46. வெள்ளக்கோயில்
47. பல்லடம்
48. காங்கேயம்
49. மொடக்குறிச்சி
50. ஈரோடு
51. பவானி
52. கோபிச்செட்டிப்பாளையம்
53. பெருந்துறை
54. பவானிசாகர்
55. சத்தியமங்கலம்
56. கூடலூர்
57. பழனி
58. ஒட்டன்சத்திரம்
59. தேனி
60. போடிநாயக்கனூர்
61. ஆண்டிப்பட்டி
62. திருமங்கலம்
63. சோழவந்தான்
64. திருப்பரங்குன்றம்
65. மதுரை மேற்கு
66. மேலூர்
67. ஆத்தூர்
68. வேடசந்தூர்
69. அரவக்குறிச்சி
70. கிருஷ்ணராயபுரம்
71. மருங்காபுரி
72. குளித்தலை
73. தொட்டியம்
74. உப்பிலியாபுரம்
75. முசிறி
76. லால்குடி
77. அரியலூர்
78. சீர்காழி
79. ஜெயங்கொண்டம்
80. பூம்புகார்
81. குத்தாலம்
82. நாகப்பட்டிணம்
83. ஒரத்தநாடு
84. திருவோணம்
85. திருவையாறு
86. திருவிடைமருதூர்
87. திருமயம்
88. புதுக்கோட்டை
89. திருப்பத்தூர்
90. திருவாடானை
91. சிவகங்கை
92. ராமநாதபுரம்
93. அருப்புக்கோட்டை
94. ராஜபாளையம்
95. தென்காசி
96. ஆலங்குளம்
97. திருநெல்வேலி
98. பாளையங்கோட்டை
99. அம்பாசமுத்திரம்
100. திருச்செந்தூர்
101. ஸ்ரீவைகுண்டம்
102. தூத்துக்குடி
103. கன்னியாகுமரி
104. குளச்சல்
இந்த 104 தொகுதிகளிலும் அதிமுக- திமுக இடையே நேரடி மோதல் நடக்கவுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications