இவர் பணம் வாங்கும் போலீஸ் இல்லை
சென்னை:
புகார் கொடுக்க வரும் பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து கற்பழிப்பது, ஜெயிலில்கஞ்சா விற்பது, லஞ்சம் வாங்கிக் கொண்டு சலாம் போடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சச்சொல்லி கட்டாயப்படுத்துவது என பெயரை நாறடித்துக் கொண்டுள்ள போலீசார்மத்தியில் ஒரு போலீஸ்காரர் தனது நேர்மையால் உயர்ந்து நிற்கிறார்.
சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கருணாநிதி. சிங்கப்பூர் பயணிதவறவிட்ட ரூ.40,000---தை அந்த பயணியை தேடி, அலைந்து கண்டுபிடித்துஒப்படைத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருக்கும் கஸ்டம்ஸ் சோதனை அலுவலகத்திற்குஅருகே சிங்கப்பூர் செல்லும் பயணி ஒருவர் தவறுதலாக ரூ.40,000 அடங்கிய பையைவிட்டுவிட்டு சென்று விட்டார்.
இந்த பையை கான்ஸ்டபிள் கருணாநிதி பார்த்தார். பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் பணம் இருப்பதை கண்டார். உடனடியாக அதில் இருந்த விலாசத்தைக்கொண்டு அந்த பணத்திற்கு உரியவர் சிங்கப்பூர் செல்பவர் என கண்டுபிடித்துபணப்பையை பயணியிடம் ஒப்படைத்தார்.
பணம் வாங்கியே பழக்கமான போலீசார் மத்தியில் அடுத்தவர் பணத்தைஒப்படைக்கும் ஒரு நல்ல போலீஸ் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications