பழைய இரும்புக் கடையில் வெடி விபத்து: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராணுவத்திடமிருந்து வாங்கப்பட்ட பழைய இரும்புப் பெட்டியை உடைத்தபோது அது வெடித்ததில் 4 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார்.
பழைய இரும்புக் கடையில் இந்த விபத்து நடந்தது. சென்னையை அடுத்த பம்மலில் உள்ள அண்ணா நகர் என்ற இடத்தில் பழையஇரும்புக் கடை உள்ளது.
இங்கு ராணுவத்திடமிருந்து வாங்கப்பட்ட பழைய இரும்பை தொழிலாளர்கள் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருஇரும்பு டப்பா வெடித்துச் சிதறியது. அது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி எனத் தெரிகிறது.
இதில் அந்த இடத்திலேயே 3 பேர் இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications