விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்: பு.த.
சென்னை:
தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் உள்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் பிரச்சாரம்செய்யவுள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுகவிலிருந்து மதிமுக போனதால் இழப்பா, அல்லது போனவர்களுக்கு இழப்பா என தேர்தல் முடிவுகள்சொல்லும். இந்த தேர்தலில் மாஞ்சோலைப் பிரச்னையை விட மாட்டோம்.
நாமக்கல்லில் முட்டை மற்றும் லாரித் தொழிலாளர்கள் பிரச்னையையும் கிளப்புவோம். வன்கொடுமைச் சட்டத்தைதவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு தவறாகப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தான் தமிழகத்தில் வெற்றி பெறும் என்ற மாயை இருந்தது. தற்போது அந்தமாயை அகன்று விட்டது. அதிமுகவின் ஊழலை மக்கள் மறந்து விடவில்லை. தமிழகத்தில்மீண்டும் முதல்வர்கருணாநிதி தலைமையிலான ஆட்சி தான் நடக்கும்.
எங்களது கட்சியைப் பொறுத்தவரை உள்ளூர் மக்களின் மனநிலைக்கு ஏற்ப வேட்பாளர் நிறுத்தப்படுவார்.ஊருக்குள் நல்லவர், வல்லவர் என பெயர் பெற்றவர்களுக்கே இடம் கொடுப்போம்.
நாமக்கல் ஒன்றியத்தில் இதுவரை பல ஒன்றியங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். இங்குள்ள மக்கள்கருணாநிதி ஆட்சியை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு குடிநீர் மட்டுமே இப்போதைய அடிப்படைத்தேவையாக உள்ளது.
எனவே இதனைத் தீர்க்க முயற்சி செய்வேன். தேர்தல் வாக்குறுதியில் இது இடம் பெறும். மேலும், அனைத்துக்கட்சிகளுக்கும் பொதுவான செயல் திட்டம் இருக்குமானால், அதில் இந்தக் கோரிக்கையை எழுப்புவேன் என்றார்கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications