கொழும்பு நகரில் பெண் புலிகள் ஊடுருவல்
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பில் முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கொல்வதற்காக விடுதலைப் புலிகளின்தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு பெண் புலிகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துப் போலீசார் கூறியதாவது:
கொழும்பில் சந்தேகப்படும் விதத்தில் நடமாடிக் கொண்டிருந்த நந்தினி என்ற பெண் புலியைப் பிடித்தோம்.
கொழும்பில் முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கொலை செய்ய புலிகள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.மேலும் விசாரணையில் திரிகோணமலையில் மட்டூர் முகாமில் 27 கரும்புலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.இதில் 17 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள். அதில் நாங்களும் இரண்டு பேர் என்றார்.
இந்த 27 புலிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். நந்தினி சமீபத்தில் திரிகோணமலை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின்படி இன்னொரு பெண் புலியையும் போலீசார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications