ஏப்.16 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது புதிய தமிழகம்
சென்னை:
ஏப்ரல் 16 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ளதாகவும், ஏப்ரல் 20 ம் தேதி கன்னியாக்குமரியில் தேர்தல்பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது புதிய தமிழகம் கட்சி. இந்த கட்சிக்குவரும் சட்டசபைத் தேர்தலில் 10 இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக.
வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமைநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் வண்டி சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள்போட்டியிடுவார்கள். கடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த சின்னத்தில்தான் போட்டியிட்டோம்.
சட்டசபைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது ஒரே சின்னத்தில் போட்டியிடுவதா என்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது மக்கள்பிரதிநிதித்துவ சட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications