கார்-மினி லாரி மோதல் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

காரும் -மினி லாரியும் மோதிக் கொண்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் காரும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுவிபத்துக்குள்ளானதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனபோலீசார் கூறினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+